Our Feeds


Thursday, September 18, 2025

Zameera

துசித ஹல்லொலுவவிற்கு பிணை


 தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »