Our Feeds


Sunday, September 28, 2025

Zameera

இன்று அனைத்தையும் குறை கான்கின்ற எதிர்க்கட்சி நாட்டில் உள்ளது


 நாட்டு மக்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ,

இன்று அனைத்தையும் குறை கான்கின்ற எதிர்க்கட்சி நாட்டில் உள்ளது. அவர்கள் எதை செய்தாலும் குறை கூறுவார்கள் ஆனால் மக்கள் இன்று மகிழ்ச்சியாக உள்ளனர் !

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »