Our Feeds


Thursday, September 4, 2025

Zameera

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு


 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இலேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »