Our Feeds


Wednesday, September 3, 2025

Admin

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!


போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து சதி செய்யும் காவல்துறை அதிகாரிகள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும், அதனை செய்யத் தவறினால், அவர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை காவல்துறையின் 159வது ஆண்டு விழாவின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »