Our Feeds


Thursday, September 25, 2025

SHAHNI RAMEES

இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா!

 



இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர்

பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நேற்று மாலை இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அவர் அறிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »