2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து பிரபாகரனுக்கும் ஏனைய தலைவர்களுக்கும் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க முயற்சித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜா-எல பகுதியில் நேற்று (1) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.
Tuesday, September 2, 2025
விடுதலைப் புலிகள் தப்பிச் செல்ல மஹிந்த வாய்ப்பளித்தாரா?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
