Our Feeds


Saturday, September 13, 2025

Zameera

பஸ்களில் அலங்கார பொருட்களுக்கு தடை


 பயணிகள் பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதின்று பயணிகள் பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்துவதற்கு அனுமதித்து, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த சுற்றறிக்கை 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நாடளாவிய ரீதியில் விசேட நேடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »