Our Feeds


Sunday, September 21, 2025

Zameera

போலி நாணயத்தாள்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை


 போலி நாணயத்தாள்கள் பொதுமக்களிடையே பரவலாகப் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்தவருடத்தில் இதுவரை 407 ஐந்தாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்  அத்தியட்சகர்  எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »