Our Feeds


Sunday, September 21, 2025

Sri Lanka

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரித்தானியா - நாளை ஐ.நா வில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும்.



பலஸ்தீன அரசை இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.



"இன்று, பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதிக்கான நம்பிக்கையையும், “இரு நாடு” தீர்வுக்கான நம்பிக்கையையும் புதுப்பிக்க, பிரித்தானியா பலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.




அதற்மைய, பலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் ஜி7 நாடாக கனடாவும், இரண்டாவது நாடாக பிரித்தானியாவும் மாறியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »