நாவலப்பிடிய அல் - அஸ்ஹர் வித்யாலயத்துக்கு...
2025..9.4 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மிக நீண்ட நாட்களாக பெரியதொரு குறைபாடாக இருந்த போட்டோ காப்பி இயந்திரம் ஒன்று நாவலப்பிட்டிய தாருல் உலூம் அல் ஹாஸிமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அல் ஹாபில் அல் ஹாலிம் அப்துல்லாஹ் மஃரூப்f அவர்களின் பூர்ண அனுசரனையுடன் கிடைக்கப்பெற்றுள்ளது.
பாடசாலை சார்பாக.....
இந்த இயந்திரம் கிடைக்கப் பெற பல வழிகளில் ஒத்துழைத்த ஏனைய சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா பூரண நற்கூலியை வழங்குவதோடு
நிரந்தர தர்மமான சதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மைக்குரிய நட்பாக்கியத்தை வழங்குவானாக என பிராத்திக்கின்றோம்.
அதிபர் ஆசிரியர் குழாம், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பாக பூரணமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஸ்ஸாக்கல்லாஹூ ஹைரன்.
