ஜெனீவா மனித உரிமைகள் ஆணைகுழுவின் தீர்மானம் மற்றும் அந்த அமர்வில் வெளிப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் நாளை (09) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்விலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.