அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு இல்லை!
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்பிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இது பெரும் எமாற்றமாகவே அமைந்துள்ளது.
