Our Feeds


Sunday, October 26, 2025

Sri Lanka

லசந்த விக்ரமசேகர கொலை - சிக்கினார் துப்பாக்கிதாரி!



வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

மஹரகம - நாவின்ன பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »