பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பஸ் லலித்“ என்பவர் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“பஸ் லலித்“ என்பவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.