விழுதுகள் வானொலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு
கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.நாமல் தான் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என கூறுகிறார்கள். நாமலுடன் நான் இணைந்துவிட்டதாக சில கருத்துக்களும் பரவி வருகின்றன.
நாமல் எமது இனத்தின் எதிரி, அவருடைய அரசியல் தமிழர்களுக்கு சார்பாக இருக்காது .
அவ்வாறு நான் அவருடன் இணைந்தால் அது நான் எனது இனத்துக்கும் எனது தந்தைக்கும் செய்யும் மிக பெரிய துரோகம் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால், அந்த ஆட்சியில் கீழ் சுகாதார அமைச்சு பதவியை கொடுப்பதற்கும் தயாராக உள்ள நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
