Our Feeds


Friday, November 28, 2025

Zameera

கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி மாத்தளையில்!


 கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். 


அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள் பின்வருமாறு: 

நுவரெலியா - கொத்மலை : 421 மி.மீ 

கண்டி மாரஸ்ஸன : 403 மி.மீ 

கண்டி - மொறஹேன : 394 மி.மீ 

நுவரெலியா - வட்டவளை : 316 மி.மீ 

பதுளை - ஹாலிஎல : 232 மி.மீ

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »