Our Feeds


Sunday, November 30, 2025

SHAHNI RAMEES

தொடர்ந்து அதிகரித்து வரும் களனி ஆற்று நீர்மட்டம்!: நாகலகம் வீதியில் 7.4 அடியாகப் பதிவு

 

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »