Our Feeds


Thursday, November 6, 2025

Admin

மாணவி வித்யா படுகொலை வழக்கு முடிவுற்றதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு | தீர்ப்பு எப்போது?



2015ம் ஆண்டு புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட மாணவி வித்யா வழக்கில் நீதிமன்றில் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை முடித்துள்ள உயர் நீதிமன்றம், அதன் தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாக ஒத்தி வைத்துள்ளது.


தலைமை நீதிபதியுடன் ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »