Our Feeds


Thursday, November 27, 2025

Admin

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு!



நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) பாராளுமன்றம் கூடாது. அதற்கு பதிலாக, திங்கள்(01) மற்றும் செவ்வாய்(02) நள்ளிரவு 12 மணி வரை கூடுவது என்று இன்று(27) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »