Our Feeds


Friday, November 28, 2025

Zameera

இஸ்மாயில் முத்து முஹமது எம்.பி. - இராஜிநாமா




 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து முஹமது தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


சுயவிருப்பத்தின் பேரில் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 


கட்சித் தலைவர் ஹிஷாட் பத்யூதின் மற்றும் ஆதரவாளர்களுக்கும் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »