Our Feeds


Sunday, November 30, 2025

Zameera

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி பகுதி தாழிறங்கல்: போக்குவரத்து நிறுத்தம்


 நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா எடிம்புரோ பகுதியில் முழு வீதி தாழிறங்கியுள்ளதால், குறித்த பகுதியின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இதேபோல், ஒருவழிப் போக்குவரத்து வசதிக்காக நடவடிக்கை மற்றும் செப்னிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »