Our Feeds


Wednesday, November 19, 2025

Zameera

கொழும்பு-பதுளை இரவு நேர தபால் ரயில் இரத்து




 கொழும்பு-பதுளை புகையிரதப்பாதை திருத்தப்பணி காரணமாக கொழும்பிலிருந்து பதுளை வரை செல்லும் இரவுநேர  தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »