Our Feeds


Sunday, November 9, 2025

Zameera

நேபாளத்தில் விமான சேவைகள் முடக்கம்


 நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

 


இந்த இடையூறினால்  சர்வதேச மற்றும் உள்நாட்டு  விமானசேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

 


டெல்லியில் நேற்று முன்தினம் (7) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானசேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »