ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பணிகளை நாழு முழுவதும் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் தமிழ் பிரிவு காரியாலயம் ஒன்று தனியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பிரிவின் பொறுப்பாளராக கலாநிதி வி. ஜனகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Wednesday, November 5, 2025
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
