Our Feeds


Sunday, December 7, 2025

Zameera

கொழும்பு - கண்டி பிரதான வீதி நாளை முதல் 24 மணி நேரமும் திறப்பு


 கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி, நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »