Our Feeds


Monday, December 1, 2025

Zameera

நாட்டில் சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு


 நாட்டில் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 6:00 மணி வரை 366 பேர் உயிரிழந்துள்ளதோடு, 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 316,366 குடும்பங்களைச் சேர்ந்த 1,151,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் 218,526 தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.காம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் : 218,526

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »