தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் உடுதும்பரை , மெதமஹாநுவர ,டோலுவ பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட ,நில் தண்டாஹின்ன , வலப்பனை ,ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.