Our Feeds


Wednesday, December 3, 2025

Zameera

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீணடும் வழமைக்கு


சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் எந்தவிதமான சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, வேரஹெர பிரதான அலுவலகம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் (Online மற்றும் Offline) சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இன்று (03) முதல் வழமைபோல இடம்பெறும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »