Our Feeds


Wednesday, December 3, 2025

Zameera

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்


  ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »