Our Feeds


Tuesday, December 23, 2025

SHAHNI RAMEES

NPP MPயுடன் மோதல்! - பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

 

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட, சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை, இவரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »