Our Feeds


Wednesday, January 28, 2026

SHAHNI RAMEES

கைதான கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் 6 பேரை மீண்டும் விளக்கமறியலில்...


 திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் பலாங்கொட

கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேரை பெப்ரவரி 02ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »