ஈரான் முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் வீதியில் இறங்கி
அரசுக்கு ஆதரவு.ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக சில போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அதை பயன்படுத்தி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தமது உளவுத் துறை மூலம் ஈரானுக்குள் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட நிலையில், நாட்டின் முக்கிய சில பகுதிகளில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறின.
இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தை எதிர்த்து ஈரான் அரசுக்கு ஆதரவாக இன்று லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதை மேற்க்கு நாடுகளுக்கு பதிலடியாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
