Our Feeds


Saturday, February 28, 2026

Zameera

நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது


 (எம்.மனோசித்ரா)


அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »