Our Feeds


Monday, February 2, 2026

Zameera

இஞ்சி விலை கடும் உயர்வு


 உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை  உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு கிலோகிராம்  இஞ்சி முன்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட விலையில்  தற்போது   ஒரு கிலோகிராம் இஞ்சி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்வடைந்துள்ளதாக  மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

டிட்வா சூறாவளியால் இஞ்சி சாகுபடிக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து சந்தையில்  இஞ்சி விநியோகத்தின் பற்றாக்குறையே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »