2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்
தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றுக்குச் சென்று, பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
