ஈரானின் ஷியா ஆன்மீக தலைவர் ஆயதுல்லாஹ்
காமணி கொல்லப்பட்டார் - உறுதிப்படுத்தியது ஈரான்கமேனியின் படுகொலைக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் ஜனாதிபதி சபதம் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
கமேனியின் கொலையை "ஒரு பெரிய குற்றம்" என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கண்டித்து, பதிலடி கொடுப்பதாக அவரது அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த மாபெரும் குற்றம் ஒருபோதும் பதிலளிக்கப்படாமல் போகாது, மேலும் இஸ்லாமிய உலகம் மற்றும் ஷியா வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பும்.
