Our Feeds


Thursday, March 26, 2026

SHAHNI RAMEES

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, இஸ்ரேலிடம் பாகிஸ்தான் கோரிக்கை

 

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் கலிபாப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலிடம், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளதாக அரப் நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »