ஈரான் தலைவர் சையத் அலி கமேனியின் இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்திருந்த அவரது மனைவி, சிகிச்சை பலனின்றி இன்று (02) காலமானார்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவல்படி, அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர் கோமா நிலையில் (மயக்க நிலையில்) இருந்து வந்ததாகவும், இன்று அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
