Our Feeds


Wednesday, March 25, 2026

Zameera

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை


 இலங்கையில் இன்று (25) தங்கத்தின் விலை 8,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 393,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »