Our Feeds


Saturday, March 28, 2026

Zameera

டீசல், பெட்ரோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு


 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய கப்பலொன்று இன்று (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்கிழைமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின் குறித்த எரிபொருள் கப்பல் இன்று (28) நாட்டிற்கு வந்தடையவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »