Our Feeds


Friday, March 6, 2026

SHAHNI RAMEES

ஈரான் போர்க்கப்பலுக்கு அடைக்கலம் அளித்தது இந்தியா!

 



ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் லவன் கொச்சி

துறைமுகத்தில் தஞ்சமடைய இந்தியா அனுமதித்துள்ளது.


பெப்ரவரி 28 அன்று தங்குமிடம் கோரிய அந்தக் கப்பல், மார்ச் 1 அன்று அனுமதி பெற்று, மார்ச் 4 முதல் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.



183 பணியாளர்களும் இந்திய கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »