Our Feeds


Monday, March 23, 2026

Zameera

ஈரான் மீதான தாக்குதல் இடைநிறுத்தம் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர அறிவிப்பு


 ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல் திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது ,

ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் அமைச்சகத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »