Our Feeds


Thursday, March 12, 2026

SHAHNI RAMEES

#BREAKING: போரை முடிக்க ரெடி - ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

 

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். 

மூன்று நிபந்தனைகள்!

ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல் (Recognizing Iran's legitimate rights): ஈரானின் இறையாண்மை மற்றும் அதன் அணுசக்தித் திட்டங்களை உருவாக்குவதற்கான உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் 

​இழப்பீடு வழங்குதல் (Payment of reparations): போரினால் ஈரானின் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.

​சர்வதேச உத்தரவாதங்கள் (Firm international guarantees): எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாது என்பதற்கு உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »