Our Feeds


Tuesday, April 14, 2026

Zameera

ஈரான் போர் சேதம் 270 பில்லியன் டொலர்


ஈரான் போரினால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் என ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி தெரிவித்துள்ளார்.

கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடுகளைச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். 

கடந்த வார இறுதியில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழப்பீடு கோருவது முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருந்ததாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »