Our Feeds


Wednesday, April 8, 2026

Admin

யுத்த நிறுத்தத்தை மீறி லெபனானை தாக்கும் இஸ்ரேல் - இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்.


போர் நிறுத்தத்தை மீறி லெபனாலில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக தடுப்புத் தாக்குதல்களை நடத்த ஈரான் முடிவு.


'தற்காலிக போர்நிறுத்தம் தொடர்ந்து மீறப்படுவதைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது 'தடுப்பு தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை ஈரான் இறுதி செய்து வருகிறது' என ஈரானிய இராணுவ வட்டாரம் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »