Our Feeds


Wednesday, April 8, 2026

Admin

யுத்த நிறுத்தத்தை திரும்பப் பெருவோம் - அமெரிக்காவுக்கு, ஈரான் எச்சரிக்கை.


லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், யுத்த நிறுத்தத்தை திரும்பப் பெருவோம் என ஈரான் எச்சரிக்கை. வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஹொர்மூஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »