Our Feeds


Wednesday, April 8, 2026

Zameera

நாளை மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு


 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (09) அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது.

படிப்பின் பின்னரான வரையறுக்கப்பட்ட சேவை வைத்தியர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை காலை எட்டு மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »