Our Feeds


Thursday, April 16, 2026

Zameera

வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும்


நாட்டில் நாளை (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


21 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதனால் அதிகமாக வெளியில் இருப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »