இந்தியா, ஜம்மு காஷ்மீர் அருகில் அமைந்துள்ள லடாக்கில் இன்று (30) அதிகாலை 3.54 மணியளவில் 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது 150 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.