Our Feeds


Thursday, May 21, 2026

Admin

கொழும்பு தேசிய கலாபவனில் மாயமான 42 புராதன சின்னங்கள் - அமைச்சர் சுனில் செனவி


கொழும்பு தேசிய கலாபவனில் பாதுகாக்கப்பட்டிருந்த 42 புராதன சின்னங்கள் காணாமல்போயுள்ளதாக புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வியாழக்கிழமை (21) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »